முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான மதிப்பிற்குரிய…

0

தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான மதிப்பிற்குரிய ஐயா இல.கணேசன் அவர்கள் மறைவெய்தியதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று 16-08-2025 நேரில் சென்று இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று ஐயாவின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தினேன்.

Exit mobile version