முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026 தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் மதுராந்தகம் தொகுதிப் பரப்புரைப் பயணத்திட்டம் பரப்புரை

4

க.எண்: 2026090266
நாள்: 29.09.2026

வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் மதுராந்தகம் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் கோ.ஜானகிராமன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை (30-09-2026) மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைப் பயணத் திட்டம் பின்வருமாறு;
நாள்
சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் மதுராந்தகம் தொகுதிப் பரப்புரைப் பயணத்திட்டம் பரப்புரை நிகழ்வு
30-09-2026
புதன்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை இடம்: தச்சூர்
5 மணி -வாகனப்பரப்புரை இடம்: காட்டுதேவாதூர்
6 மணி -பொதுக்கூட்டம் இடம்: அச்சிறுப்பாக்கம் (எலப்பாக்கம் சாலை
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரைப் பயணத்திற்கான களப்பணிகளை மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களும், தொகுதித் தேர்தல் பணிக்குழுப்
பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவேண்டுமெனவும், இப்பரப்புரை நிகழ்வுகளில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version