ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் இன்று ஆடி 18ஆம் நாள் (03-08-2026) நடைபெற்ற வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் வீரப்புகழ் போற்றும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் சென்று மலர் வணக்கம் செலுத்தினேன். https://twitter.com/Seeman4TN/status/2084171644931539189







