முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தாயக விடுதலைக்கு தன்னுயிர் ஈந்த மாவீரன்..! ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக…

1

தாயக விடுதலைக்கு தன்னுயிர் ஈந்த மாவீரன்..!

ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக மானத்தமிழ்ப் படைக்கு மறக்கலையை பயிற்றுவித்த பேராசான்..!

திருமணம் செய்துகொள்ளாமல் தம் வாழ்வையே பிறந்த பொன்னாட்டிற்கு தந்த பெருவீரன்..!

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழினே முன்னோன்..!

தீரன் சின்னமலையின் வீரப்படைத்தளபதி..
'கட்டுத்தடிக்காரர்' குணாளன் நாடார் பெரும்புகழ் போற்றுவோம்!

Exit mobile version