முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி மாநில…

0

நாம் தமிழர் கட்சி – கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ஜென்கின்ஸ் அவர்களின் தாயார் அம்மா லீலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும்,
ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.

அன்னையை இழந்து வாடும் தம்பி ஜென்கின்ஸ் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும்
எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா லீலா அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்

Exit mobile version