நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்றத்தொகுதி, தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி சுஜின் அவர்களின் தந்தையார் ஐயா சுந்தரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி சுஜின் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சுந்தரன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!




