முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் மேற்கு பகுதிச் செயலாளர்…

0

நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் மேற்கு பகுதிச் செயலாளர் அன்புத்தம்பி மு.ஜெகதீஷ் அவர்களின் தந்தை ஐயா இரா.முனிராஜ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

தந்தையை இழந்து வாடும் தம்பி ஜெகதீஷ் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா முனிராஜ் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version