நாம் தமிழர் கட்சி – சிவகங்கை சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்
அன்புத்தம்பி இராம்குமார் அவர்களின் தாயார்
அம்மா பவானி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பி இராம்குமார் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா பவானி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்




