நாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கி.பாலு அவர்களின் அன்புச்சகோதரர் தம்பி கி.பாண்டியன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புச் சகோதரரை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி கி.பாண்டியன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




