முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, மாநில…

0

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, மாநில வழக்கறிஞர் பாசறையின் துணைச் செயலாளர் அன்புத்தம்பி ப.ரஜீஸ்குமார் அவர்களின் தந்தை ஐயா ச.பன்னீர்செல்வம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ஐயா ச.பன்னீர்செல்வம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version