நாம் தமிழர் கட்சி – அரூர் சட்டமன்ற தொகுதி
குருதி கொடை பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சதீஷ்குமார் அவர்களின் தாத்தா ஐயா அண்ணாமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
தாத்தா அண்ணாமலை அவர்களை இழந்து வாடும் தம்பி சதீஷ்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அண்ணாமலை அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!




