முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நடிப்பு, இயக்கம், நடனம், இசை, பாடல்கள் என இளம் வயதிலேயே…

0

நடிப்பு, இயக்கம், நடனம், இசை, பாடல்கள் என இளம் வயதிலேயே கலைத்துறையின் பல்வேறு கூறுகளை சிறப்புற கற்றுத் தேர்ந்து, பன்முகத்திறன் கொண்ட ஒப்பற்ற கலைஞன்!

தமிழ்த்திரையுலகில் மிளிரும் முன்னனி திரை நட்சத்திரம்!

தனித்துவமான கலைத்திறனால் மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட திரை ஆளுமை!

என்னுடைய ஆருயிர் இளவல் சிலம்பரசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!

தொடர்ந்து பல நல்ல திரைப்படைப்புகளை தந்து மக்களை மகிழ்விக்கவும், கலைத்துறையில் சாதனை படைக்கவும் அண்ணனின் அன்பும், வாழ்த்துகளும்!

@SilambarasanTR_

Exit mobile version