முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – கோயம்புத்தூர் கிணத்துக்கடவு மண்டலம் – பொறுப்பாளர் மாற்றம்

200

க.எண்: 2026020075
நாள்: 09.02.2026

கோயம்புத்தூர் கிணத்துக்கடவு மண்டலம் – பொறுப்பாளர் மாற்றம்
கோயம்புத்தூர் கிணத்துக்கடவு மண்டலச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, 23ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ம.ஆனந்தன் (13261050577) அவர்கள் கோயம்புத்தூர் கிணத்துக்கடவு மண்டலச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version