தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்,மேட்டூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு

21

க.எண்: 2026010008
நாள்: 10.02.2026

மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளைத் திட்டமிடுவதற்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டமானது மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் வருகின்ற 15-02-2026 காலை 10 மணியளவில் சிக்கோ BSNL அலுவலகம் எதிரில் – பிஸ்டல் டர்ப் விளையாட்டுத் திடலில் நடைபெறவிருக்கிறது. இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி