முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி மகளிர்…

0

நாம் தமிழர் கட்சி – விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி
மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை
இரா.சித்ரா அவர்களின் அப்பாவும், கையூட்டு ஒழிப்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி இரா.முரளி அவர்களின் மாமனாருமான ஐயா இராமன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

ஐயா இராமன் அவர்களை இழந்து வாடும் தங்கை சித்ரா மற்றும் தம்பி முரளி ஆகியோருக்கும்,
அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா இராமன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version