முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம்.

நாள்: தை 15 | 29-01-2026 வியாழக்கிழமை மாலை சரியாக 05 மணிக்கு

இடம்: சி.என்.கிருஷ்ணசாமி தெரு (சி. என்.கே.) சென்னை – திருவல்லிக்கேணி

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! கோரிக்கைப் போராட்டத்தை வென்று வாகை சூடுவோம்!

Exit mobile version