முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எளிய மக்களின் வாழ்வியலை மண்மணம் மாறாது, திரைமொழியில் பதியமிடும் ஆகச்சிறந்த…

0

எளிய மக்களின் வாழ்வியலை மண்மணம் மாறாது, திரைமொழியில் பதியமிடும் ஆகச்சிறந்த படைப்பாளி!

மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதைக் கவர்ந்த பெருங்கலைஞன்!

மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுகொண்ட தலைசிறந்த மானுடன்!

தமிழ்ப்படைப்புலகின் பெரும் அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் எனதன்பு இளவல் சேரன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

@CheranDirector

Exit mobile version