இளையோர் படை எழுக!
இன விடுதலை வெல்க!
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் மார்கழி 05ஆம் நாள் (20-12-2025) அன்று காலை 10 மணியளவில், திருச்சி எல்.கே.எஸ்.மகால் (LKS Mahal) மண்டப அரங்கில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.