முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தர்மபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி…

0

நாம் தமிழர் கட்சி – தர்மபுரி சட்டமன்ற தொகுதி
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் அனுமந்தபுரம் கிளை பொறுப்பாளர் ஐயா முனுசாமி அவர்களின் அன்பு மகன் அன்புத்தம்பி மனோஜ் குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பாசத்திற்குரிய மகனை இழந்து வாடும் ஐயா முனுசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.

தம்பி மனோஜ்குமார் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version