முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பெரும்பாக்கம்…

0

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பெரும்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த தொகுதி செயலாளர் அன்புத்தம்பி க. சிவக்குமார் அவர்களின் தந்தை ஐயா கருப்பையா அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ஐயா கருப்பையா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version