தலைமை அறிவிப்பு – மாவீரர் நாள் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் மண்டபங்கள்

16

க.எண்: 2025110985
நாள்: 25.11.2025

நவம்பர் 27, மாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், காரைக்குடி ஆவுடைப்பொய்கையில் நடைபெறவிருக்கும் மாவீரர் நாள்
பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் மண்டபங்கள்
விவரம் பின்வருமாறு;
தங்கும் மண்டபங்கள் பெயர்
ஸ்ரீ தேவேந்திரன் மண்டபம்
பெண்கள்
(வசந்தி அடுமனை இனிப்பகம் அருகில்)
ஆண்கள் தங்கம் திருமலை மண்டபம்
தொடர்புக்கு
eroflub Lom GT – 8489077622
கருப்பையா – 9442473806 ரேகா -8220566424
யமுனாதேவி 9487180251

துரைமாணிக்கம் – 9360310273,
மண்டபத்திற்குச் செல்ல பேருந்து மற்றும் வாகன வசதிக்குத் தொடர்பு கொள்ள
காரைக்குடி தொடர்வண்டி நிலையத்தில் இருந்து
மண்டபம் செல்ல
காரைக்குடி பேருந்து நிலையத்திலிருந்து
மண்டபம் செல்ல
தமிழன் ரபீக் – 6383478262
பாரதி 9443995205
கருப்பையா – 9442473806
கருப்பையா 9442473806 இரவி 8344770155
மாவீரர் நாள் பொதுக்கூட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து காரைக்குடி வருகை தரும் உறவுகளை கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்து, மேற்காணும் மண்டபப் பொறுப்பாளர்களைத் தொடர்புகொண்டு, பயன்படுத்திக் கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி