முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 29ஆம் நாள் 15-11-2025…

0

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 29ஆம் நாள் 15-11-2025 மாலை 04 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பூதலூர் வீரப்பெரும்பாட்டன் கரிகால் பெருவளத்தான் திடலில் பேரெழுச்சியாக நடைபெற்ற தண்ணீர் மாநாட்டில் திரையிடப்பட்ட,, கல்லணை கண்ட வீரப்பெரும்பாட்டன் கரிகால் பெருவளத்தான் மாவீரத்தைப் போற்றும் வரலாற்று ஆவணக்குறிப்புகளுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சிறப்புக் காணொளித் தொகுப்பு. https://t.co/I4wJejnGqb

Exit mobile version