டெல்லி, செங்கோட்டையில் வாகனத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 13 பேர் உயிரிழந்து, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த செய்தியானது பேரதிர்ச்சியையும், பெரும் வேதனையையும் தருகிறது. ஒட்டுமொத்த நாட்டையே பெருந்துயரத்திற்குள் ஆழ்த்தியிருக்கும் இக்கோரச்சம்பவம் ஏற்கவே இயலாத பெருங்கொடுமையாகும். வெளிவரும் அப்பெருந்துயரின் காட்சிகள் யாவும் மனதைக் கலங்கச் செய்கின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, இத்துயரில் பங்கெடுக்கிறேன். காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
#RedFortTragedy:
The news that 13 people were killed and more than 20 were injured in a vehicle bomb blast near the Red Fort in Delhi is deeply shocking and extremely painful. This horrific incident, which has plunged the entire country into great sorrow, is an unacceptable atrocity. The emerging visuals of this great tragedy are deeply distressing.
I express my condolences to the families of those who lost their lives and share in their grief. I wish a speedy recovery for those who were injured and have been admitted to the hospital.
#DelhiBlast | #RedFort
#DelhiAttack | #DelhiTragedy
#RedFortAttack


