முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்கள் காடு காத்த கருப்பண்ணசாமி வனக்காவலர் மாவீரன் ஐயா வீரப்பனார்…

0

எங்கள் காடு காத்த கருப்பண்ணசாமி வனக்காவலர் மாவீரன் ஐயா வீரப்பனார் அவர்களின் நினைவுநாளையொட்டி இன்று காலை 18-10-2025 ஐயாவின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் சென்று மலர் வணக்கம் செலுத்தினேன்.

Exit mobile version