முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தெய்வத்திருமகன் நமது தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருநாளையொட்டி, இன்று ஐப்பசி 13ஆம்…

0

தெய்வத்திருமகன் நமது தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருநாளையொட்டி,
இன்று ஐப்பசி 13ஆம் நாள் 30-10-2025 காலை, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் சிற்றூரில் உள்ள தாத்தாவின் நினைவிடத்திற்கு நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் சென்று மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினேன்.

Exit mobile version