தலைமை அறிவிப்பு – வணிகர் பாசறை மாநிலக் கலந்தாய்வு

6

க.எண்: 2025100926

நாள்: 20.10.2025

அறிவிப்பு:
வணிகர் பாசறை மாநிலக் கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வருகின்ற 22-10-2025 அன்று காலை 10 மணி முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் விடுதியின் மேக்ஸி அரங்கத்தில் வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் வணிகர் பாசறையைச் சேர்ந்த மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கலந்தாய்வுக்கூட்டம் குறித்த மேலும் விவரங்களுக்கு:
ரவிக்குமார்

சென்னை 8056776511

கண்ணன் அவர்கள்

திருச்சி 8056301331

கேசவன்

திருச்சி 9865044997

அழகர் சாமி

திருச்சி 9150086504

செந்தில் குமார்

திருச்சி 7010171160

ராமச்சந்திரன் துரை:

பெரம்பலூர் 82485724631.

ப்ராண்சிஸ்

திருச்சி 9965020203

சுரேந்தர்

திருச்சி 8668118327

ஜெயக்குமார்

திருச்சி 9585251500

சி.நம்பன்

திருச்சி 9047031828

சுந்தர்ராஜன்

செங்கல்பட்டு 9380666905

ரவி

திட்டக்குடி 9952486789

பிரபாகரன்

தர்மபுரி 9500878965

தர்மசீலன் சுரேஷ் குமார்

தாம்பரம் 9994286975

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி