க.எண்: 2025100926
நாள்: 20.10.2025
அறிவிப்பு:
வணிகர் பாசறை மாநிலக் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வருகின்ற 22-10-2025 அன்று காலை 10 மணி முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் விடுதியின் மேக்ஸி அரங்கத்தில் வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் வணிகர் பாசறையைச் சேர்ந்த மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
| கலந்தாய்வுக்கூட்டம் குறித்த மேலும் விவரங்களுக்கு: | |
| ரவிக்குமார்
சென்னை 8056776511 |
கண்ணன் அவர்கள்
திருச்சி 8056301331 |
| கேசவன்
திருச்சி 9865044997 |
அழகர் சாமி
திருச்சி 9150086504 |
| செந்தில் குமார்
திருச்சி 7010171160 |
ராமச்சந்திரன் துரை:
பெரம்பலூர் 82485724631. |
| ப்ராண்சிஸ்
திருச்சி 9965020203 |
சுரேந்தர்
திருச்சி 8668118327 |
| ஜெயக்குமார்
திருச்சி 9585251500 |
சி.நம்பன்
திருச்சி 9047031828 |
| சுந்தர்ராஜன்
செங்கல்பட்டு 9380666905 |
ரவி
திட்டக்குடி 9952486789 |
| பிரபாகரன்
தர்மபுரி 9500878965 |
தர்மசீலன் சுரேஷ் குமார்
தாம்பரம் 9994286975 |
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



