முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சென்னை எழும்பூர் மண்டலத்தைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – சென்னை எழும்பூர் மண்டலத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி மு.முகமது தஸ்தகீர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா முகமது ஜக்கிரியா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா முகமது ஜக்கிரியா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version