திரைத்துறை காலந்தொடங்கி தமிழ்த்தேசிய அரசியல் பெரும் பயணம் வரை என் தோளுக்கு துணைநிற்கும் பேரன்புக்காரன்..!
ஏற்ற பணி எதுவாயினும் சொல்லுக்கு முன் செயலாய் செய்து முடிக்கும் படைத்தளபதி..!
குறிப்பறிந்து செயலாற்றும் செயல்வீரன்..!
என் ஆருயிர் இளவல் தேவா ( எ) தேவேந்திரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!




