🔴தற்போது நேரலையில்…
சாதி ஒழிப்புக்காகவும், சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய பெருந்தமிழர்! விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட புரட்சியாளர்! சமூகநீதிப் போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளையொட்டி, இன்று புரட்டாசி 02 (18-09-2025) நாம் தமிழர் கட்சி சார்பாக, சென்னை கிண்டி அண்ணல் காந்தியடிகள் மண்டபத்தில் அமைந்துள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் மணிமண்டபத்தில் நடைபெற்றுவரும் மலர்வணக்க நிகழ்வு
https://t.co/usTtIE2zjG


