🔴தற்போது நேரலையில்…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC – Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் – இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில், மாபெரும் பொதுக்கூட்டம் https://x.com/i/broadcasts/1BdGYZLLglQJX


