முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் எங்கள் மூதாதை மாயோன்…

15

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் எங்கள் மூதாதை மாயோன் இறைப்புகழைப் போற்றி கொண்டாடுகின்ற மாயோன் திருநாளையொட்டி இன்று ஆடி 31 (16-08-2025) நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் மாயோன் பெருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

https://t.co/8JgMi460bb

Exit mobile version