முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பணிநிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில்…

0

பணிநிரந்தரம் செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று 11.08.2025 மீண்டும் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தேன்.

🔴நேரலை 11-08-2025 தூய்மைப் பணியாளர் போராட்டக்களத்தில் மீண்டும் சீமான் பரபரப்பு செய்தியாளர் சந்திப்பு
Exit mobile version