முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி…

0

நாம் தமிழர் கட்சி – திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வரகனேரி மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ஆ.ஞானபிரகாஷ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

அன்புத்தம்பி ஆ.ஞானபிரகாஷ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.

அன்புத்தம்பி ஞானபிரகாஷ் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version