முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வீரப்பெரும்பாட்டனார் தீரன் சின்னமலை மற்றும் அவரது வீரமிகு படைத் தளபதிகள்…

0

வீரப்பெரும்பாட்டனார் தீரன் சின்னமலை மற்றும் அவரது வீரமிகு படைத் தளபதிகள் வீரப்பெரும்பாட்டன்கள் குணாளன் நாடார், கருப்பன் சேர்வை ஆகியோரின் நினைவுநாளையொட்டி இன்று 03-08-2025 நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக தேனி மாவட்டம் அடவுப்பாறையில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான மாடுகளுடன் தடையை மீறி மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு முன்னதாக மூன்று வீரப்பெரும்பாட்டன்களின் திருவுருவப்படத்திற்கும் மலர் வணக்கம் செலுத்தி வீரப்புகழ் போற்றியபோது,

Exit mobile version