முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திமுக அரசின் அலட்சியப்போக்கால் தேங்கி நின்ற மழை நீரில், அறுந்து…

0

திமுக அரசின் அலட்சியப்போக்கால் தேங்கி நின்ற மழை நீரில், அறுந்து கிடந்த கம்பிவடம் மூலம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோழிங்கநல்லூர் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் தங்கை வரலட்சுமி அவர்களின் கண்ணகி நகர் இல்லத்திற்கு நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் (23-08-2025) நேரில் சென்று அவரது திருவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தி, ஆதரவற்று நிற்கும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினேன்.

https://t.co/Up0nw8yUtf

Exit mobile version