முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

📢 📢அறிவிப்பு📢📢 நெகிழிக் கழிவுகளற்ற மரங்களின் மாநாடு, ஆகஸ்டு 30…

0

📢 📢அறிவிப்பு📢📢

நெகிழிக் கழிவுகளற்ற
மரங்களின் மாநாடு,
ஆகஸ்டு 30 – 2025!

மாநாட்டிற்கு வருகை தரும் உறவுகள் கவனத்திற்கு…

நெகிழிப் பொருட்கள் பயன்பாடு இல்லாத மரங்களின் மாநாட்டை நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்! அதற்கு அறிவிப்பில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவோம்.

#மரங்களின்மாநாடு2025
#TheTreesConclave2025

#EnvironmentalWing_NTK @NTKEnvWing
#NTK_GreenPolitics

Exit mobile version