க.எண்: 2025080751
நாள்: 28.09.2024
அறிவிப்பு:
சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர்வணக்கம்தலைமை: செந்தமிழன் சீமான் நாள்: நிகழ்விடம்:
|
சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிடத்தில் நடைபெறவிருக்கும் நினைவுநாள் பெருநிகழ்வில்,
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்
11-09-2025 காலை 11 மணியளவில் பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி