முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சமூகநீதிப் போராளி, நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 166…

0

சமூகநீதிப் போராளி, நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 166 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 07-07-2025 அன்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணல் காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவிடத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அதே இடத்திலேயே ‘புரட்சி தமிழகம் கட்சி’ சார்பாக முன்னெடுக்கப்பட்ட ஆதித்தமிழர் பறையர் எழுச்சி நாள் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைத்தபோது,

https://t.co/kqHafXCTF2

Exit mobile version