முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, கையூட்டு-ஊழல்…

0

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
அன்புத்தம்பி வி.அருள்விக்டர் அவர்களின்
சகோதரி விமலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும்,
மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பாசத்திற்குரிய சகோதரியை இழந்துவாடும் அன்புத்தம்பி அருள்விக்டர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.

சகோதரி விமலா அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version