மானமும், வீரமும் உயிரெனப் போற்றி, அன்னை நிலத்தின் அடிமைத்தளை அறுக்க அந்நியரை எதிர்த்து வீரப்போர் புரிந்திட்ட பெருமாவீரன்!
வீரமிகு எங்கள் பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டனார் அழகுமுத்துக்கோன் நினைவு மணிமண்டபத்தில், 11-07-2025 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார்.
#அழகுமுத்துக்கோன் | #Azhagumuthukone | #Seeman | #NTK