முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – நாமக்கல் மாவட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர்…

0

நாம் தமிழர் கட்சி – நாமக்கல் மாவட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை க.கனிமொழி அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ம.கணேசமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கை க.கனிமொழி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா ம.கணேசமூர்த்தி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version