திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, ஓவரூர் ஊராட்சியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அன்புத்தம்பிகள் அருள்சீலன், ஜான் பீட்டர் ஆகியோரது தந்தையார் அப்பா பிச்சையன் (எ) அந்தோணிசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். அப்பாவை இழந்து வாடும் தம்பிகளுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அப்பா பிச்சையன் (எ) அந்தோணிசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




