முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி நிறுவனர், தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார்…

0

நாம் தமிழர் கட்சி நிறுவனர், தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளையொட்டி 24.05.2025‌ அன்று சென்னை எழும்பூரில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து. புகழ் வணக்கம் செலுத்திய போது,

24-05-2025 - சென்னை - சீமான் செய்தியாளர் சந்திப்பு | தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவுநாள்

Exit mobile version