முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதியின் பொருளாளர்…

0

நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதியின் பொருளாளர் அன்புத்தம்பி மா.சூரியநாராயணன் அவர்களின் தாயார் அம்மா மா.மல்லிகா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா மல்லிகா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்

Exit mobile version