ஆண்ட பரம்பரை அடிமை ஆவதா?
வீரத்தமிழினம் வீழ்ந்து போவதா?
மானத்தமிழினம் மண்டியிடுவதா?
விழுவது எல்லாம் அழுவதற்கு அல்ல;
எழுவதற்கே! என்பதைக் காட்டுவதற்கு,
இனப்படுகொலை நாளில்
வைகாசி 04 | மே 18
ஞாயிற்றுக்கிழமை
மாலை 04 மணிக்கு
கோயம்புத்தூர் கொடிசியா திடலில்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் ஒன்று கூடுவோம்!
நாம் தமிழர்!
#தமிழினப்_பேரெழுச்சிநாள்2025
#TamilsGenocideDay2025


