முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

101

க.எண்: 2025040383அ

நாள்: 17.04.2025

அறிவிப்பு:

தகவல் தொழில்நுட்பப் பாசறை
மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
துணைச் செயலாளர் மு.சுடர் மணிகண்டன் 26533011473 இராதாபுரம் – 166
துணைச் செயலாளர் ச.பாலமுருகன் 11412547925 இராமநாதபுரம் – 171
துணைச் செயலாளர் ச.வினோத்குமார் 03465357804 சிதம்பரம் – 49
துணைச் செயலாளர் சி.விக்னேஷ் 07430186438 சேலம் வடக்கு – 38
துணைச் செயலாளர் சண்.மணிமாறன் 14471303176 பாபநாசம் – 81
துணைச் செயலாளர் பா.விக்னேஷ் 05354984625 வேலூர் – 13
துணைச் செயலாளர் ம.மதன் 13692793170 திருச்சி மேற்கு – 88
துணைச் செயலாளர் கு.சசிரேகா 13903553687 சோழிங்கநல்லூர் – 540
துணைச் செயலாளர் கா.சரவணன் 01332059312 அம்பத்தூர் – 73
துணைச் செயலாளர் இல.நாகபுஷணம் 02312142963 திருவள்ளூர் – 149

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின்
மாநிலப் பொறுப்பாளர்களாக
நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version