முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழர்களின் இசைத்திறனை உலகறியச் செய்த தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற கலை…

0

தமிழர்களின் இசைத்திறனை உலகறியச் செய்த தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற கலை அடையாளம் – மாபெரும் பேராளுமை – இன்னிசைத்தமிழர் அன்புச்சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் திடீர் உடல்நலக்குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தேன். பல கோடிக்கணக்கான உள்ளங்களைத் தனது மனங்கவரும் இசையால் மகிழ்வித்த சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் முழு உடல்நலம் பெற்று, மீண்டுவந்து கலைப்பணிகளைத் தொடர எனது பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.

@arrahman

Exit mobile version