நேற்றைக்கு முந்தைய நாள் (02-03-2025) தென்காசியில் நடைபெற்ற கனிமவளக்கொள்ளைக்கு எதிரான நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று திரும்பிய கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் அன்புத்தம்பி சண்முகராசு அவர்கள் பெரும் விபத்தில் சிக்குண்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் மீண்டுவர நாம் தமிழர் கட்சி முழுமையாகத் துணைநிற்குமென உறுதியளிக்கிறேன்.
தம்பிக்கு ஒரு கண் பாதிக்கப்பட்டு, முகம் சிதைந்திருக்கிறது. அவற்றிற்கான மருத்துவச்சிகிச்சைக்கு 4 இலட்ச ரூபாய்வரை தேவைப்படும் நிலையில், ஏறக்குறைய 1 இலட்ச ரூபாய் வரை திரட்டப்பட்டிருக்கிறது. மீதம் 3 இலட்ச ரூபாய் மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையாக உள்ளது.
அன்புள்ளம் கொண்ட உறவுகள் நமது உடன்பிறந்தான் மீண்டுவர தங்களால் இயன்ற பொருளாதாரப் பங்களிப்பைச் செய்ய வேண்டுமென உரிமையோடு கோருகிறேன்.
உதவ வேண்டிய விபரங்கள்:
கணக்காளர் பெயர் : மாரிசெல்வம் (Mariselvam)
கணக்கு எண்: 234501000007145
வங்கி விபரம்: INDIAN OVERSEAS BANK
வங்கி கிளை: Pavoorchatram
IFSC: IOBA0002345
GooglePay/ Phonepe: 9629800043
தொடர்புக்கு: 9629800043




