முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பி…

0

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பி க.இராமமூர்த்தி ரஞ்சிதா இணையரின் அன்புமகள் இரா.யாழினி அவர்கள் குளத்தில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அன்பு மகளை இழந்து வாடும் தம்பி க. ராமமூர்த்தி & ரஞ்சிதா இணையருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
அன்புமகள் இரா.யாழினி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version